Thangadurai Kadi Jokes | கடி ஜோக்ஸ் :

thangadurai kadi jokes

                அனைவருக்கும் வணக்கம்!!! VIJAY TV நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனவர்களில் Thangadurai  ஒருவர். தங்கதுரை என்றாலே Kadi Jokes ( கடி ஜோக்ஸ் க்கு ) பஞ்சம் இருக்காது. ஏனெனில் தங்கத்துறை ( Thangadurai Kadi Jokes ) என்றாலே கடி ஜோக்ஸ். கடி ஜோக்ஸ் ( Kadi Jokes ) என்றாலே தங்கதுரை (Thangadurai). இந்த பதிவில் Thangadurai கூறியதில் இருந்து 50 கடி ஜோக்ஸ் பார்க்க உள்ளோம்.

         

50+ Thangadurai kadi jokes | தங்கதுரை கடி ஜோக்ஸ்:

  1. என்னதான் வெள்ளம் வந்தாலும், அந்த வெள்ளத்துல சர்க்கரை, பொங்கல் பண்ண முடியுமா?

  2. உலகத்திலே முதல் முறையாக கண் Operation எங்க நடந்தது?
           தங்கதுரை: ரொம்ப Easy சார், கண்ணுல தான் நடந்தது.

  3. மரமே இல்லாத காடு என்ன காடு தெரியுமா?
           தங்கதுரை: மரமே இல்லாத காடு சிம் காடு.

  4. ஒருத்தன் ஒரு வீட்டுக்கு சென்று கதவை தட்டு தட்டு தட்டுக்கின்றான். ஏன்?
           தங்கதுரை: ஏன அந்த வீட்டுல Clocking Bell இல்ல.

  5. ஏன்டா உனக்கு தான் Talent இருக்குல்ல வேலைக்கு போலாம் தானா?
           தங்கதுரை: Sir, Employmentக்கு போன Call letter வந்தது.

    அப்புறம் வேலைக்கு போலாம் தானா?
           தங்கதுரை: கால் letter தானா வந்தது முழு letter வரலையே. 
     

  6. ரெண்டு புலி சரியான பசி காட்டுக்குள்ள போச்சாம் மண் ஒன்னு கிடைச்சது ஒரு புலி மட்டும் சாப்பிட்டிச்சி ஒரு சாப்பிடல ஏன்?
           தங்கதுரை: ஏன ஒரு புலி சபரி மலைக்கு மலை போட்டு இருந்திச்சி 

  7. Makeup பொருளில் lip stickக்கும் Eye linerக்கும் சண்டை வந்தமாம் அப்போ lipstick ஜெயித்தது ஏன்?
           தங்கதுரை: வாய்மையே வெல்லும்.

  8. அண்ணன் ரெண்டு பையை காய் வாங்க எடுத்துடு போறாரு ஒரு பையில பொருள் வாங்கிட்டு வராரு. இன்னொரு பையில வாங்கிட்டு வரல. ஏன்?
           தங்கதுரை: ஏன அது தொப்பை.

  9. நமது ஊருல பொங்கலுக்கு Leave விடுவாங்க. இட்லிக்கு Leave விடுவார்களா?

  10. ஒருத்தன் bathroomல இருக்கான் அவன்கிட்ட சென்று பத்து ருபாய் ஒருத்தன கேட்டான் ஏன்?
           தங்கதுரை: ஏன அது காலைக்கடன்.

  11. ஒருத்தன police புடிச்சி தர தரனு இழுத்து எண்ணெய் தேச்சாறு ஏன்?
           தங்கதுரை: ஏன அவன் ஆயுள் தண்டனை கைதி.

  12. Mickel Jackson ஆடுவாறு படுவாறு ஆனால் உட்கார சொன்ன உட்கார மாட்டாரு ஏன் ?
           தங்கதுரை: ஏன அவர்க்கு தமிழ் தெரியாது.

  13. முட்டை போடாத பறவை எது?
           தங்கதுரை: ஆண் பறவை. ஏன ஆண் பறவை முட்டை போடாது.   

  14. திருப்பதிக்கு மொட்டை அடிக்க போனா? ஆனா Boys மொட்டை அடிச்சாங்க girls அடிக்கவில்லை ஏன்?
           தங்கதுரை: ஏன அது மேல் (Male)திருப்பதி.

  15. ஒருத்தன் ரோடுல நின்னு lift கேட்டன. ஆனா அந்த car நிக்காமல் அவன் மேல் மோதிடிச்சி ஏன்?
           தங்கதுரை: ஏன அவன் ரோடுல நின்னான்.

  16. "ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ" இல் AB ஓடி போன எத்தனை எழுத்து இருக்கும்? 24 இருக்கும். 
          தங்கதுரை: இல்லை . AB ஓடி(ABOD) போச்சின 22 இருக்கும்.

  17. ஒருத்தன் Cricket விளையாடுறன் உடம்பு முழுவதும் வியர்க்கிறது. ஆனால் தலை மட்டும் வியர்க்கவில்லை. ஏன்?
          தங்கதுரை: ஏன அவன் தல fan. தலையில fan இருகனால வியர்க்கவில்லை.

  18. தங்கதுரை: வாய் நாறுகிறது.
    DOCTOR: எப்ப இருந்து ?
    தங்கதுரை: நீங்க வாய் திறந்துல இருந்து.
     

  19. Doctor ஊசி எடுத்து போட்டாரு ஒருத்தன் தடுத்துடன். மறுபடியும் போட்டாரு அப்போதும் தடுத்துடான். ஏன்?
          தங்கதுரை: ஏன அது தடுப்பு ஊசி 

  20. பசுமாடு ஏன் பால் கொடுக்குது தெரியுமா?
          தங்கதுரை: ஏன அதுக்கு டி, காபி கொடுக்க தெரியாது.

  21. ஒரு யானை hotelக்கு சென்று நீர் அருந்தியது ஏன்?
          தங்கதுரை: ஏன அது நீர் யானை.

  22. Daily ஒரு பசி வரும் அதை விட்டு விடுங்க. வருசத்துக்கு ஒரு பசி வரும் அது என்ன பசி?
          தங்கதுரை: ஐப்பசி.

  23. ஒரு பையன் தண்ணியில பால் கலந்து இருக்கான் அதை கண்டுபிடித்து விடுகிறார்கள். இரண்டாவது பையன் தண்ணியில பால் கலந்து இருக்கான் அதையும் கண்டுபிடித்து விடுகிறார்கள். மூன்றாவது பையன் தண்ணியில பாலில் தண்ணி கலக்குறான் அதை கண்டா பிடிக்கல ஏன்?
          தங்கதுரை: ஏன அவன் பாலிடெக்னிக் படிச்சி இருக்கான்.

  24. ஒரு வீட்டுல ஒரு பையன் Beer வெச்சி இருக்கான் அவங்க அப்பா திட்டு திட்டுனு திட்டுறாங்க. ஆன அதே பக்கத்து வீட்டுல அவங்க தங்கச்சி பீர் வெச்சி இருக்க ஆன திட்டல ஏன்?
          தங்கதுரை: ஏன அது Teddybeer

  25.  ஒருத்தன் அவங்க அம்மா பெரை பண்ணையில வெச்சிட்டான். அப்பா பெரை Fridge இல் வெச்சிடான் ஏன்?
          தங்கதுரை: ஏன அவங்க அம்மா அவங்க அப்பா பெரை கெடாமல் பத்துக்கோனு சொன்னாக்கலாம்.
     

  26. Bank ல பணம் எடுக்க போனவருக்கு shock அடிச்சுச்சாம் ஏன்?
            ஏன்னா அது Current account.

  27. ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன செய்யனும்?
            அதுக்கு சாகாமல் இருக்கனும் 

  28. நம்ம ஏன் படுத்துட்டே  தூங்குறோம்?
            நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துருவோம் 

  29. ஒரு பாக்கெட் நேரிய தண்ணீர் இருந்துச்சாம் அதுல கல்லு தூக்கி போட்ட என ஆகும் 
             வேற என்ன கல்லு நெனைச்சு போயிரும் 

  30. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கு?
              இனிப்பா இருந்தா ஈ மொய்க்கும்.
                           இதுபோன்று நிறைய Kadi jokes தங்கதுரை கூறியுள்ளார்.