KADI JOKES:


                  அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் சிறந்த தமிழில் ஜோக்ஸ் கண்டுபிடிங்கள் (Guess the jokes in Tamil) பார்க்க உள்ளோம். மனிதர்கள் கவலையில்  சோகத்தில் இருக்கும் போது சிரிப்பதற்கு 
கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த பதிவில் சிறந்த kadi jokes in Tamil கொடுத்து உள்ளோம்.

        Hello Everyone!!! Hope you guys doing great. In this post, you gonna see the amazing top and best kadi jokes. share this post to your friends.

TOP & BEST KADI JOKES:

  1. காபியை விட டீ தான் better ஏன் தெரியுமா?
          பதில்: டீ ல ஒரு ஈ தான் இருக்கு. ஆனால், காபி ல ரெண்டு ஈ இருக்கு 

  2. மீனுக்கு பிடிக்காத கிழமை எது ?
          பதில்: Fry (Friday)

  3. நெஞ்சை தொடும் ஒரு வார்த்தை ?
          பதில்:
    பனியன் 

  4. INITIAL உள்ள  எது?
          பதில்:
    ஓநாய் (0. நாய்)

  5.  இந்த ஒரு ஹோட்டல்-இல்  மட்டும் எந்த  சாப்பாடும் நல்ல இருக்கது?
          பதில்:
    ஆரிய பவன் 

  6. "MADE IN JAPAN"-க்கு  எதிரானது ஏது ?
         பதில்: பள்ளம் 
    IN JAPAN

  7. உலகில்  அதிகம் பங்களா உள்ள நாடு எது?
         பதில்: பங்களாதேஷ் 

  8.  ஒருத்தர் அவரது மனைவி வரும் போது மட்டும் கண்ணாடி போட்டாராம் ஏன்?
          பதில்:
      ஏன்னா டாக்டர் தான் தலைவலி வரும் போது கண்ணாடி போடா சொன்னாராம் 

  9. Cooking ல இந்த பொருள் மட்டும் போட்டாலும் போடலைனாலும் தானா வந்துடும் அது எந்த பொருள்?
    அதத்தான் "வர"மிளகாய் தானா வந்துடும்.

  10. ஒருத்தன் 24-மணி நேரமும் புத்தகத்தை வெச்சிக்கிட்டு படிச்சிட்டே இருக்கான். ஏன்?
    ஏன்னா அது FaceBook

  11. ஒருத்தன் வீட்டுல Evening மேல ஆனதுனா ஒரே follower smell வருதாம் ஏன்?
    அதுதான் மாலை நேரம்.

  12. வேகமாக ஓடும் மாதம் எது?
    பதில்: கார்த்திகை 

  13. பருப்பு பொட்டிக்கும் பல்பொடிக்கும் என்ன வித்தியாசம்?
    பருப்பு பெட்டியில பருப்பு இருக்கும் ஆனா பல் பொடியில பல் இருக்குமா?

  14. நாம் போகும் பொது பூனை குறுக்கால் வந்தால் என்ன அர்த்தம் ?
    பூனையும் போகுதுனு அர்தம் 

  15. சாப்பிட கூடிய நிறம் எது?
    ஆரஞ்சு