KADI JOKES:

Kadi jokes in tamil

                அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் குலுங்கி குலுங்கி சிரிக்க 20+ Kadi jokes பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. இந்த  கடி ஜோக்குகளை (Kadi joke) உங்கள் நண்பர்களுடன் அல்லது சோகமாக இருபவர்களிடம் இந்த Kadi jokes-களை சொல்லி அவர்களையும் சிரிக்க வைக்கலாம். 

20+ Mass Kadi jokes in Tamil:

  1. ஒரு பெரிய Marriage hall-ல ஒரு Marriage நடக்குது ஆனா வந்தவங்க மேல full ahh ஒரே ஈ முய்க்குது ஏன்?
    ஏன்னா Marriage jam jam-ன்னு நடத்துத்திச்சாம். 

  2. கசப்பே இல்லாத மொழி எந்த மொழி?
    தேன்மொழி

  3. ஒருத்தர் பசுமாட்டை கூட்டிகிட்டு போருக்கு போயிருக்காரு ஏன்?
    வைக்க"போர்"  

  4. ஒருத்தன் புதுசா கட்டின வீட்டுல Wiring Workல பண்ணங்களாம் எல்லாம் முடிச்சிட்டு light on பண்ணப்போ Full-ahh வெடிச்சிடுச்சாம் என்?
    அங்க இருந்தது குண்டு(வெடி குண்டு) Bulb

  5. ஒரு Bagல இது இருந்த வேற எதுவும் இருக்காத்து அது என்ன?
    அது தான் ஓட்டை.

  6. ஒரு Marriage functionல எல்லாருமே ஒரே ஒரு மூட்டை மட்டும் தான் சாப்பிடுறாங்களாம் அது மட்டும் போதும் இலையை Close பண்ணிரங்களாம்?
     ஏன்னா வயிறு"முட்ட" சாப்பிடங்களாம்.

  7. ஒருத்தர் பேப்பர்  படிச்சிட்டு இருக்கும் போது Current shock அடிச்சி கீழே விழுந்துட்டாங்களாம் ஏன்? 
    என்னா அது Current paper 

  8. Cooking ல இந்த பொருள் மட்டும் போட்டாலும் போடலைனாலும் தானா வந்துடும் அது எந்த பொருள்?
    அதத்தான் "வர"மிளகாய் தானா வந்துடும்.

  9. ஒருத்தன் 24-மணி நேரமும் புத்தகத்தை வெச்சிக்கிட்டு படிச்சிட்டே இருக்கான். ஏன்?
    ஏன்னா அது FaceBook

  10. ஒருத்தன் வீட்டுல Evening மேல ஆனதுனா ஒரே follower smell வருதாம் ஏன்?
    அதுதான் மாலை நேரம்.