BEST KADI JOKES:

KADI JOKES

            Hello everyone! "Kadi jokes" are those jokes that can irritate us but also make us smile. This website contains only jokes. If you want more jokes, just go to the homepage after reading this page.

            அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் சிறந்த கடி ஜோக்ஸ் (best kadi jokes) பதிவேற்றி உள்ளேன். உங்களுக்கு இது போன்ற ஜோக்ஸ் வேண்டும் என்றால் இந்த தளம்( https://joketamil.blogspot.com ) உங்களுக்கானது.

KADI JOKES:

  • கட்டபொம்மனுக்கு எந்த இடத்தில தூக்கு போட்டாங்க???
         வேற எங்க கழுத்துல தான் 

  • டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது?
         Washing(ton)

  •  குரைக்கிற நாய் நடிக்காது ஏன் தெரியுமா?
          ஒரே சமயத்துல எப்படி ரெண்டு வேலை செய்ய முடியும்.

  • சப்பிட முடியாத கனி எது?
         பால் கனி 

  • ஆப்பிரிக்காவில் பிறந்து குழந்தை பல்லின் நிறம் என்ன?
        பிறந்த குழந்தைக்கு பல இருக்காது.

  • உட்கார முடியாத தரை எது?
         புளியோதரை 

  • ஒருத்தன் சக்கரை வாங்கிட்டு வந்தானாம். 100g  சக்கரை குறைஞ்சி ஏன்?
          ஏன்னா நடந்து வந்தா sugar குறைக்கும்னு டாக்டர் சொன்னாரு 

  • ரோடு ல போற நேரிய பேர் ஒருத்தர் கிட்ட மட்டும் அடிக்கடி time கேக்குறாங்க ஏன்?
         ஏன்னா அவரு watchman 

  • மாடு போல சின்னதா இருக்கும் ஆனா மாடு இல்லை என்னனு சொல்லுங்க ?
          கன்னுக்குட்டி 

  • costly ஆன கிழமை எது?
          வெள்ளி கிழமை 

  • கதை எழுதுபரை விளம்பரம் எழுத சொன்னது தப்ப போச்சு ஏன்?
           ஏன்னா விளம்பரத்துக்கு கிழே கற்பனை என எழுதிட்டாரு 

  • வெங்காய கடைக்காரங்க எல்லாம் சேர்த்து ஒரு சங்கம் வெச்ச என்ன பெரு வைப்பாங்க ?
             ஆனியன் யூனியன் 

  • Flower க்கும் lover க்கும் என்ன வித்தியாசம்?
            Flower வாடிடும் lover ஓடிடும் 
     
  • கடைக்கும் வதைக்கும் என்ன வித்தியாசம் ?
            கடையில வடை வாங்கலாம் வடையில கடை வாங்க முடியுமா..

  • Luck இல்லாத ஊரு எது?
            Lucknow (luck no )

  • ஒருத்தன் தாடி மட்டும் shave பண்ண முடியாது என்?
             காத்தாடி 

  • வருடத்திற்கு ஒரு முறை வரும் guest யாரு ?
            august 

  • ஒருத்தனோட தலையில் இருந்து இலையா கொடிச்சுச்சாம் ஏன்?
             ஏன்னா அவன் மரமடையாம் 

  • hospital க்கு எப்படி போகணும் னு சொல்லுங்க?
             நோயோடதான் 

  • கதவும் ஜன்னலும் இல்லாத ரூம் எது?
              mushroom 

  • கொசுக்கும் பஸ்-க்கும் என்ன வித்தியாசம் ?
              கொசு வீட்டுல horn அடிக்கும். பஸ் ரோட்ல horn அடிக்கும்