Kadi jokes | கடி ஜோக்ஸ்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் கடி ஜோக்ஸ்( Top & Best Kadi Jokes Quiz ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வகையான கடி ஜோக்கை (Top & Best Kadi Jokes ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த கடி ஜோக்கை ( Top & Best Kadi Jokes Quiz ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.
Top & Best kadi jokes in Tamil:
- லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம். - சோகமா இருக்கும் மரம் அது எந்த மரம்?
அசோகா மரம். - The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல. - ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம். - ஒருத்தர் மாட்டுக்கு பாதாம் பருப்பு குடுத்தாராம் ஏன்?
பாதாம் பால் வருதான்னு பாக்கதாம். - தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான். - ஒரு பையன் ரோட்டுல நடந்து போக்கும் போது எல்லாரும் தும்புறாங்களாம். ஏன்?
ஏன்னா அவன் பொடி பையனாம். - Post man கீழ விழுந்தால் எப்படி விழுவாரு?
வேற எப்படி தபால் னு விழுவாரு. - எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?
எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும். - Costlyஆன கிழமை எது?
"வெள்ளி" கிழமை - ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம். - ரொம்ப நீளமான Music Instrument எது?
புல்லாகுழல்
ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு! ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்! ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு.
0 Comments