Kadi jokes | கடி ஜோக்ஸ்:

Kadi jokes quiz in Tamil

                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் கடி ஜோக்ஸ்( Kadi Jokes Quiz ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வகையான கடி ஜோக்கை ( Kadi Jokes ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த கடி ஜோக்கை ( Kadi Jokes Quiz ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.

Kadi jokes in Tamil:

  1. ஒரு நடிகர் தன்னோட செயின் ஆ கடிச்சிகிட்டே இருக்காரு.... ஏன்?
    என்னா அவரு "நகை"ச்சுவை நடிகராம்.

  2. நிறைய பேர் தியேட்டருக்கு படம் போகா போனாங்களாம். படம் ஆரம்பிச்சதும் எல்லாரும் தும்புறாங்களாம் ஏன்?
    என்னா அது "மசாலா" படம் ஆமாம்.

  3. ரொம்ப பசியோட ஒரு பூனை இருந்திச்சாம்... அது முன்னாடி ஒரு எலியும் ஒரு கப் பாலும் இருந்துச்சாம்.... அந்த பூனையோட கண்ணு அதுமேல இருக்கும்.?
    அதோட மூக்கு மேல தான் இருக்கும்.

  4. இந்த  உலகத்துல காலேண்டர்க்கு புடிச்ச பழம் எதுனு சொல்லுங்க பார்ப்போம்?
    அது வந்து பேரிச்சபலம்(Dates)

  5. ஒருத்தர் அவர் கார் பெட்ரோல் டங்கை Open பண்ணி சிரிச்சாராம்.....  ஏன்?
    என்னா சிரிச்ச "ஆயிள்" கூடுமாம்.

  6. ஒரு பையன் கடைக்கு போய் பிஸ்கெட் வாங்குறான். அதை பக்கத்துல இருந்தவன் சட்டையில் தடவி தடவி சாப்பிடுறேன் ...ஏன்?
    ஏன்னா அது "டி-சார்ட் "

  7. எறும்பை கட் பண்ண என்ன ஆகும்?
    என்னா அது 'கட் எறும்பு " ஆம்.

  8. கொக்கு ஏன் ஒத்த காலுல நிக்குது?
    ரெண்டு காலையும் எடுத்துட்டா கீழ விழுந்துரும்ல... அதான்.

  9. ஆப்பிரிக்க-ல பிறக்ககுற குழந்தைக்கு என்ன பல்லு கலரா இருக்கும்?
    பிறந்த குழந்தைக்கு எப்படி பல்லு இருக்கும்.

  10. ஆமாம் நம்ம கையில முள்ளு குத்துனா ஏன் ரத்தம் வருது?
    என்னா ரத்தம் யாரு நம்மள குத்துனாங்கனு பார்க்க வருது.

"அனைவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் திறமையானவர்கள், புத்திசாலி. எனவே, நாம் மற்றவர்கள் ஆக நினைப்பது தவறு"