Best Thangadurai kadi jokes in Tamil | தங்கதுரை கடி ஜோக்ஸ்:
SUN TV இல் அசத்த போவது யாரு இல் தனது பயணத்தை தொடக்கி இன்று முதல் மொக்க ஜோக்ஸ்(Mokka Jokes), கடி ஜோக்ஸ்(Kadi Jokes), செத்த ஜோக்ஸ்(Setha Jokes) என்றாலே தங்கதுரை தான் நம் அனைவருக்கும் நியாபகம் வரும். ஏனென்றால் கடி ஜோக்ஸ்(Kadi Jokes), மொக்க ஜோக்ஸ்(Mokka Jokes), செத்த ஜோக்ஸ்(Setha Jokes) எல்லாம் தொலைக்காட்சிகள் சொல்பவர்களில் அவர் மட்டுமே கூறுவார்.
Thangadurai Kadi jokes | தங்கதுரை கடி ஜோக்ஸ்:
- கிரிக்கெட் Match பார்த்துக்கிட்டு ஒரு கொசு தீடிர்னு செத்து போச்சாம் ஏன்?
ஏன இந்தியா ALL OUT ஆயிடிச்சாம். - ஒருத்தர் வேகமா Ration Card ஒடி போகிறார். அப்போது அவர் அரிசி வாங்குவாரா இல்ல சர்க்கரை வாக்குவாரா?
அவரு அரிசி வாங்க மாட்டாரு சர்க்கையும் வாங்க மாட்டாரு மூச்சு தான் வாங்குவாரு. - ஒரு English தெரிஞ்ச மாடு Thetre போனதாம் அங்க போனதும் கதவை கடிக்க ஆரம்பிச்சிட்டாம். ஏன்?
ஏனா அந்த கதவுல Pullனு எழுதி இருந்திச்சாம். - எலிக்கு ஏன் வால் இருக்கு?
எலிக்கு ஏன் வால் இருக்குன்னா அது செத்த தூக்கிப்போடறதுக்கு தான்.
- தண்ணீரை தண்ணினு சொல்லமுடியும். பண்ணீரை பண்ணினு சொல்ல முடியுமா?
- என்னதான் நீங்க பெரிய வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்ச திரும்ப அடிக்க முடியுமா?
- Calendar க்கு பிடித்த பழம் எது?
பேரிச்சப்பழம் (Dates) - எல்லா பிரியாணிக்கும் Test வெச்ச எந்த பிரியாணி Fail ஆகும்?
முட்டை பிரியாணி (0 பிரியாணி ) - அனகுண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும் என்ன வித்தியாசம்?
தண்ணீர் குள்ளே இருந்த அதன் பெயர் அனகுண்டா.
உள்ள தண்ணீர் இருந்த அதன் பெயர் அலுமினிய குண்டா. - ஆபத்தான City எது?
Electricity (எலக்ட்ரிசிட்டி ) - பொருள் வைக்க Use பண்ண முடியாத பை எது?
பொருள் வைக்க Use பண்ண முடியாத பை தொப்பை. - Post officeல என்ன மிருக்கம் இருக்கும்?
ஓட்டுவதற்கு Gum (Otta- Gum) ஒட்டகம் - ஒரு கணவர் அவரோட மனைவி முகத்துல அடிக்கடி தண்ணி தெளிச்சு கிட்டே இருக்காரு ஏன்?
ஏன அவரோட மாமனார் அவரோட பொண்ணை பூ போல பார்த்துக்கோ சொன்னாராம். - அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டை பூச்சி - வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.(பணி -Work) - ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம். - புறா அணில் இரண்டில் எதுக்கு கிட்ட Letter கொடுத்த அது சரியான Address க்கு பொய் சேரும்?
அணில் தான். ஏனா அது கிட்ட தான் Pin code இருக்கு. - எல்லா SEAலையும் குளிக்க முடியும் ஆனால் ஒரு SEAல குளிக்க முடியாது அது என்ன SEA?
Mix(SEA) - மிக்சி
2 Comments
Ella gun LA um Suda mudium Ana oru gun la Mattum Suda mudiyathu athu Enna gun????
ReplyDeleteI'll
ReplyDelete