Guess the Jokes | தமிழில் ஜோக்ஸ் கண்டுபுடியுங்கள்:

Guess the jokes
            
            அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் சிறந்த தமிழில் ஜோக்ஸ் கண்டுபிடிங்கள் (Guess the jokes in Tamil) பார்க்க உள்ளோம். மனிதர்கள் கவலையில் சோகத்தில் இருக்கும் போது சிரிப்பதற்கு 
கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த பதிவில் சிறந்த Guess the jokes in Tamil கொடுத்து உள்ளோம்.

10+ Guess the jokes in Tamil | தமிழில் ஜோக்ஸ் கண்டுபுடியுங்கள்:

  1. வெயில் தங்க முடியலன்னு A/c முன்னாடி ஒருத்தர் உட்காந்தாரு அப்போதும் விற்கிறதாம் ஏன்?
    ஏன்னா A/C On பண்ணலயாம்.

  2. இரண்டு பூச்சிகள் நைட் Walking போச்சு ஒரு பூச்சுக்கு ரொம்ப குளிர்ச்சி இன்னொரு பூச்சிக்கு குளிரல ஏன்?
    ஏனா அது கம்பிளிப்பூச்சி 

  3. கப்பலே கவிழ்த்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது? ஏன் தெரியுமா?
    கன்னத்தில கை வைத்தால் அப்புறம் எப்படி நீச்சல் அடிக்க முடியும்.

  4. திருப்பதி போயிட்டு வரும்போது ஆண்கள் மட்டும் மொட்டை போட்டு வந்தங்களாம் ஏன்?
    ஏனா அது மேல்(Male) திருப்பதி.

  5. மரமே இல்லாத காடு என்ன காடு தெரியுமா?
    மரமே இல்லாத காடு என்ன காடு என்றால் சிம் காடு.

  6. சுவற்றில் அடிக்க முடியாத ஆணி எந்த ஆணி தெரியுமா?
    சுவற்றில் அடிக்க முடியாத ஆணி பிரியாணி 

  7. சாப்பிட முடியாத பொறி என்ன பொறி தெரியுமா?
    சாப்பிட முடியாத பொறி எலி பொறி.

  8. ஒருத்தன் கடைக்கு போறான் அந்த கடையில இருக்க எல்லாரும் அமைதியா இருங்க ஏன்?
    ஏன்னா அது "Shoe" கடை.

  9. சாப்பிட முடியாத கனி எது தெரியுமா?
    சாப்பிட முடியாத கனி பால்கனி.

  10. குத்தும் காய் அது என்ன?
    முள்
    ளங்கி (அதில் முள் இருக்குதுல)

"வாழு உன் விருப்பம் போல வாழு"