Kadi Jokes | கடி ஜோக்:

Guess the kadi jokes

                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் கடி ஜோக்ஸ்( Kadi Jokes ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வைக்கான கடி ஜோக்கை ( Kadi Jokes ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த கடி ஜோக்கை ( Kadi Jokes ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.

Guess the Kadi jokes in Tamil | கடி ஜோக்கை கண்டுபிடுயுங்கள்:

  1. இந்த உலகத்தில் முட்டை போடாத பறவை எது என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
    ஆண் பறவை.

  2. எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது?
     ஐயர் ஆத்துல (அல்லது ) மீன் இல்லாத ஆத்துல

  3. நம்ம எல்லாரும் எல்லா எழுதியும் Noteல எழுதலாம். ஆனால் ஒரு எழுத்தை மட்டும் எழுத முடியாது எனது என்ன எழுத்துனு தெரியுமா?
    அது ஏன எழுதுன தலை எழுத்து.

  4. ஒரு பூச்சி இந்தியாவில் இருக்குற ஒரு குளிரான ஒரு கிராமத்தில Night Walking போச்சி ஆனா அதுக்கு குளிரவே இல்ல ஏன்?
    ஏன அது வந்து கம்பிளி பூச்சி.

  5. கடற்கரையில் வீடு கட்டினால் என்ன ஆகும்?
    காசு தான் செலவு ஆகும்.

  6. சாப்பிடமுடியாத ரசம் எது?
    சாப்பிட முடியாத ரசம் பாதரசம்.

  7. ஒருத்தர் கதைவை மூடிட்டு மருந்தை குடித்தாராம் ஏன்?
    ஏன டாக்டர் தான் அறை மூடி மருந்தை குடிக்க சொன்னாராம்.

  8. சிங்கத்தை பார்த்து பயப்படாத மிருகம் எது ?
    ஒன்னொரு சிங்கம் தான்....

  9. இந்த உலகத்தில் எந்த கடிகாரம் Correct Time காட்டும்?
    எந்த கடிகாரமும் காட்டாது. நாமதான் பார்த்துக்கணும்.

  10. ஒருத்தர் தன மகனை மண் எண்ணெய் ஊற்றி குளிப்பாட்டினாராம் ஏன்?
    ஏன அவன் துரு துரு னு இருக்கானாம்.

  11. பல் டாக்டர் கிட்ட தான் அதிக சொத்து இருக்கும் ஏன்?
    ஏன அவரு எல்லா சொத்தையும்(சொத்தை பல் ) பிடுங்கிறாருல்ல.

  12. ஒரு பையன் மாவு அரைக்க ஒளிஞ்சி ஒளிஞ்சி போறான் ஏன்?
    ஏன அவரு அம்மா தான் மாவை நைசா அரைச்சிடு வர சொன்னாராம்.

  13.  ஒருத்தன் கடைக்கு போனதும் ஒரு ஊசி வாங்கினான் அது உடனே வெடிச்சிட்டு ஏன்?
    ஏன அது குண்டு ஊசி.

  14. ஒருத்தன் கறி வாங்க கடைக்கு போனாராம் அங்க அந்த கடைக்காரர் கறியை துடைத்து கொடுத்தாராம் ஏன்?
    ஏன அது தொடை கறியாம்.

  15. நியூஸ் பேப்பர் படிக்கும் போது பேப்பரை ஆன் பண்ணிட்டு தான் படிக்கணும் ஏன்?
    ஏன அது Hot News.