Son & Father comedy:

Son & father comedy in Tamil

                 அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடக்கும் உரையாடலை காமெடியாக(Jokes) மாற்றும் உரையாடல்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை  உங்கள் அப்பா இது போன்று  போது நீங்கள் இந்த காமெடிகளை(Jokes) பயன்படுத்தி சிரிக்க வைக்கலாம். அதுமட்டும் இல்லாமல் உங்கள் அப்பா கவலையில், சோகத்தில் இருக்கும் போது நீங்கள் இதுபோன்ற காமெடியை(Jokes) பயன்படுத்தலாம்.

15+ Best son & father comedy in Tamil:

  1. அப்பா : மகனே!!! உலகத்திலேயே காசுதான் முக்கியம். காசு இல்லனா ஒன்றுமே பண்ணமுடியாது.
    மகன்: என் கடன் வாங்கலாம் தான அப்பா 

  2. அப்பா 1: 2 நாளா என் பையனை காணவில்லை குமரே!!!
    அப்பா 2: யோவ் என்ன சந்தேகம் படாதே யா.என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.

  3. அப்பா 1: என்னய்யா பிச்சாண்டி! வீட்டுக்கு என்னமோ Ride வந்தார்களாம் நீ சிரிச்சிக்கிட்டே இருக்க
    அப்பா 2: அது ஒன்னும் இல்ல குமாரே! என் கிட்ட இர்ருக்குற சொத்தை(பல் சொத்தை) கட்ட சொன்ன அதான்.

  4. மகன்: அப்பா பைத்தியம் னா என்ன அப்பா?
    அப்பா: இது ஒன்னு இல்லடா அவங்க சொல்லுறது அவங்களுக்கே புரியாது. என்ன சொல்லுறாங்கனு தெரியாது புரியுதா.
    மகன்: ஒண்ணும் புரியலடா..

  5. அப்பா 1: என்ன குமரே! பொண்ணு விட்டுகாரங்க நாளை தள்ளி தள்ளி வெச்சி இருக்காங்க என்னதான் பிரச்னையாம்.
    அப்பா 2: அது ஒன்னும் இல்ல கோபாலே! ஆயிரம் பொய் சொல்லியாவது அவங்க முன்னோர்கள் சொன்னாங்களாம் அதான் இன்னும் 365 பொய் கண்டு புடிச்சுக்கிட்டு இருக்கங்களாம்.

  6. அப்பா 1: தலைவா உங்க பேருல விசாரணை Commision வெச்சி இருக்காங்கலாம்  தலைவா.
    அப்பா 2: Commision ahh Very good. எவ்வளவு கிடைக்குமா.

  7. மகன்: அப்பா நான் மேல படிக்க ஆசைப்படுறேன் அப்பா 
    அப்பா: அப்டியே மகனே! சிறப்பா பண்ணு நாளைக்கே மேஸ்திரி கிட்ட சொல்லி மேல ஒன்னு கட்ட சொல்லுறேன்.

  8. அப்பா: தம்பி அங்க பாருங்க பசங்களாம் Jolly ahh விளையாண்டு கிட்டு இருக்காங்க நீங்க மட்டும் ஏன் தனிய இருக்கிங்க.
    மகன்: அப்பா நான்தான் அந்த டீம் ஒட Goal Keeper.

  9. மகன் 1: என்னடா குமரே! கிணத்துல இருந்து கஷ்டப்பட்டு அந்த பாட்டியை தூக்கிட்டு திரும்ப கிணத்துலயே போட்டுட்டா.
    மகன் 2: அது ஒன்னும் இல்லடா கோபாலே! எந்த பொருளையும் எடுத்தாலும் அதே இடத்துலயே வெச்சிரணும் என்க அப்பா சொன்னது எனக்கு நியாபகத்துல வந்திரிச்சி.

  10. அப்பா 1: ஒரு ஊருல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க 
    அப்பா 2: அப்பா பொய் சொல்லாதீங்க அப்பா.எந்த ஊருலையும் ஒரு வயசான பாட்டி இருக்க மாட்டாங்க.

"நீ ஒரு போட்டியாளராக இருக்கும்போது உன் சகா போட்டியாளர் என்ன செய்து கொண்டு இருக்கிறான் என்று நினைத்து பார்க்காதே உன் இலக்கை மட்டும் நினை அதற்கான முயற்சியை மட்டும் செய் "