Kadi Jokes | கடி ஜோக்ஸ்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் கடி ஜோக்ஸ்( Kadi Jokes Quiz ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வகையான கடி ஜோக்கை ( Kadi Jokes ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த கடி ஜோக்கை ( Kadi Jokes Quiz ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.15+ kadi jokes quiz in Tamil:
- வேலைக்காரன் 1 : 1 ஆம் தேதி பிறந்தா முதலாளி டக்குனு சம்பளம் போட்டுருவாரு
வேலைக்காரன் 2 : ஐயோ!!! நான் 10ஆம் தேதியில தான் பிறந்தேன். - நண்பன் 1: FM -ல வேலைக்கு சேர்ந்தது தப்ப போச்சுடா
நண்பன் 2: என்னடா?
நண்பன் 1: சம்பளம் கேட்ட கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க அப்டினு சொல்லுறாங்க. - கணவன்: குழந்தை ஏன் அழுகிறான் டாக்டர் ஊசி போட்டாரா?
மாணவி: இல்லை. அவர்தான் சரியான குழைந்தை டாக்டர் ஆச்சே இவன் சாப்பிட்டு கிட்டு இருந்த பிஸ்கெட்டை அவர் பிடிங்கி சாப்பிட்டிட்டுடாறு அதான். - கண்டக்டர் : படியில் நிக்காதீர்ப்பா. உள்ளேதான் கடல் மாதிரி இடம் இருக்கே. உள்ளே வா!
மாணவன்: எனக்கு நீச்சல் தெரியாது... அதுதான் கரையிலே நிக்குறேன். - தாத்தா: (வெளியூர் கிளம்பும் அவசரத்தில் ) எல்லாருக்கும் முன்னாடி நான் குளிச்சுரனே.
பேரன்: எல்லாருக்கும் முன்னாடியெல்லாம் வேண்டாம்.பாத்துரூமில் பொய் குளிங்க. - ஒருவர்: Fackbookம், Fridgeம் ஒன்னு தான்... எப்படி?
பிடிச்ச மாதிரி ஒன்னும் இல்லனாலும். அடிக்கடி Open பண்ணி பார்க்க தோன்றும். - கடைக்காரர்: சார் என்க கடையில துணி வாங்கினா. அவ்வளவு சீக்கிரம் கிழியாது
Customer: இப்பக்கூட அவரு 2 மீட்டர் கிழிச்சி தான கொடுத்தாரு. - மனைவி: குழந்தையை செல்லம் குடுக்கலாம்னு டாக்டரை கேளுங்கள்.
கணவன் : அவரை எதுக்கு கேட்கனும்.
மனைவி: டாக்டரை கேட்காமல் எதுவும் கொடுக்க கூடாதுனு உங்க அம்மா சொல்லி இருக்காங்க. - ஒருவர்: டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்லை.
மேலே உள்ள மருந்து இல்ல என்னோட பேரு. - Friend : நான் நீச்சல் கத்துகிறேன் எங்க?
தண்ணியிலதான் ...!
"அவரை போல் இவரை போல் இல்லாமல் உன்னை போல் வாழ்ந்து காட்டு"
0 Comments