Tell me jokes in Tamil:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் கடி ஜோக்ஸ்( Tell me Joke in Tamil ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வைக்கான கடி ஜோக்கை ( Tell me Joke in Tamil ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த கடி ஜோக்கை ( Tell me Joke in Tamil ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.
Best Tell me a joke in Tamil | தமிழில் ஜோக்கை சொல்லுங்கள்:
- Driving Licence வாங்க எதுக்கு Chalk piece கொண்டு போனா?
எதுக்குன்னா 8 போட்டு காட்டத்தான். - செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லனா Balance பண்ண முடியாது.
செல்போனுலே Balance இல்லனா கால் பண்ண முடியாது. - ஒரு மனிதன் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
அந்த மனிதன் High heels செருப்பு போடணும். - Teacher: சூரியன் மேற்கே மறையும் இது இறந்த காலமா? எதிர் காலமா?
Students: சூரியன் மறைந்தால் அது சாய்ங்காலம் Sir - நிலநடுக்கம் எப்ப வரும்?
பூமிக்கு குளிரும் போது வரும். - திரும்ப திரும்ப எங்க அப்பா என்ன திட்டிகிட்டே இருக்காரு!
நீ ஏன் திரும்புற - காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை?
ஏன்னா அது கரையுமாம். - Photograph தொழில் முன்னேற அவசியமானது எது திறமையா, அதிர்ஷ்டமா?
அது இரண்டுமே Camera ல தான் இருக்கு - என்ன சார் Interview பண்ணாம ஏன் என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிங்க?
ஏன்னா இது நேர்முக தேர்வு. - ஒரு Famil பொண்ணு பார்க்க போனாங்க..அங்க மாப்பிளை என்னங்க
பொண்ணை கண்ணுலயே கட்டமடிக்கிறிங்க?
நான் தான் சொன்னாத்தானே பொண்ணு இருக்க இடமே தெரியாதுனு. - சிப்புக்கும் வாழைப்பழ தோலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
சீப்பு தலைவரும். வாழைப்பழம் தோல் கால வரும். - ஒருத்தன் நடு ராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு பொய் அங்க உள்ள கிணற்றுல தண்ணீர் எடுத்து குளிக்கிறான் ஏன்?
ஏன்னா அவன்கிட்ட இருந்தது Humam soap. Humam இருக்க பயமேன்.
"மலையை பார்த்து மலைத்து விட்டதே
மலைமேல் ஏறினால் அதுவும் உன் கல் அடியில் தான்"
"வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறட்டும்.
ஆனால் நம்முடைய எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்."
ஆனால் நம்முடைய எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்."
0 Comments