Mokka Jokes | மொக்க ஜோக்ஸ்:

Mokka jokes

                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் தமிழில் மொக்க ஜோக்ஸ்( Mokka Jokes ) பார்க்க உள்ளோம். பொதுவாக மக்கள் சோகத்தில் உள்ளபோது கேட்பது பார்ப்பது என்றால் அது ஜோக்ஸ்( Jokes ) தான். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை. அப்படிபட ஜோக்கில் ஒரு வகையான மொக்க ஜோக்கை ( Mokka Jokes ) இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த மொக்க  ஜோக்கை ( Mokka Jokes ) நீங்கள் ஒருவர் சோகத்தில் உள்ளபோது அல்லது கோபத்தில் உள்ளபோது கூறி அவர்களை மகிழ்விக்கலாம்.

Guess the mokka Jokes in Tamil | மொக்க ஜோக்கை கண்டுபிடியுங்கள்:

  1. 7 அத்தியாசியத்தில் ஒன்றான தாஜ்மஹாலில் பெயிண்ட் அடித்தால் என்ன நடக்கும்?
    பெயிண்ட் தான் காலி ஆகும்.

  2. இந்த உலகத்தில் வாழும் மனிதர்களில் யார் அதிக முட்டை போடுவார்கள்?
    கணக்கு வாத்தியார் 

  3. மழையில் நினையாத காய் எது?
    மழையில் நினையாத காய் குடை மிளகாய்.

  4. ஒரு பையன் தேர்வுக்கு M-Seal எடுத்துட்டு போனானாம் ஏன்?
    ஏன்னா Question Paper leak ஆயிடிச்சு.

  5. பன்னு மேல நீர் ஊத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
    பன்னிர் (பன் + நீர்)

  6. வீட்டுல ஏன் வாழைமரம் காட்டுறாங்க.... ஏன் ஏன் ?
    ஏன்னா கட்டுள்ளன கீழ விழுந்துடும் அதனாலதான்.

  7. ஒரு ஆங்கிலம் தெரிஞ்ச மாடு திடிர்னு கதவை தட்ட ஆரம்பிச்சிடிச்சி ஏன்?
    என கதுவுல Pull னு எழுதி இருந்திச்சாம்.

  8. ஒரு ஊருல வெயில் தங்க முடியாம ஒருத்தன் A/C முன்னாடியே உட்கார்ந்து இருந்தாலும் வேர்க்குதாம் ஏன்?
    ஏன்னா Current இல்ல.

  9. Post Master கீழ விழுந்தால் எப்படி விழுவாரு?
    வேற எப்படி தபால் (தபால் Sound வுடன் ) விழுவாரு.

  10. எலியை என்ன செய்யதால் யானை ஆக்க முடியும்?
    எலிக்கு பண்ட் போட்டால் Elephant ஆகிவிட முடியும்.

  11. இந்த உலகத்தில் மரமே இல்லாத காடு எந்த காசு தெரியுமா?
    Sim காடு 
    ATM காடு 
    Ration காடு 

  12. ஒரு மாமி தலையில் இட்லி வெச்சிக்கிட்டு இருந்தார்களாம் ஏன்?
    ஏன்னா இட்லி மல்லிப்பூ போல இருந்துச்சாம்.

  13. சுவற்றில் அடிக்க முடியாத ஆணி எது?
    சுவற்றில் அடிக்க முடியாத ஆணி....வேறென்ன பிரியாணி.

  14. ரொம்ப நீளமான Musical Instrument எது என்று தெரியுமா?
    ரொம்ப நீளமான Musical Instrument புல்லாங்குழல்.

  15. சாப்பிடமுடியாத பொறி அது எந்த பொறினு சொல்லுங்க பார்ப்போம்?
    எலிப்பொறி 
    கணிப்பொறி 

படித்தமைக்கு நன்றி!!! இதை அனைவருக்கும் பகிருங்கள். அவர்களும் சிரிக்கட்டும்.