Tell me a joke in Tamil | தமிழில் ஜோக்கை சொல்லுங்கள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் சிறந்த தமிழில் ஜோக்கை சொல்லுங்கள்(Tell me jokes in Tamil) பார்க்க உள்ளோம். மனிதர்கள் கவலையில், சோகத்தில் இருக்கும் போது சிரிப்பதற்கு கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த பதிவில் சிறந்த Tell me a jokes in Tamil கொடுத்து உள்ளோம்.
15+ Tell me a joke in Tamil | தமிழில் ஜோக்கை சொல்லுங்கள்:
- ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுந்து கிட்டு இருந்ததாம் ஏன்?
பாம்பு படம் எடுக்கும்ல. அது Flop ஆயிடிச்சாம். - எந்த Watch Correctஆ Time காட்டும்? கைக்கடிகாரமா இல்ல சுவரில் மட்டும் கடிகாரமா?
எந்த Watch காட்டாது. நாமதான் பார்த்துக்கனும். - ஒரு யானை River பக்கம் போச்சாம் திடிர்னு அது தண்ணீர்ல விழுந்திடுச்சாம் அது எப்படி வெளியே வந்திருக்கும்?
வேற எப்படி வந்து இருக்கும் நினைந்து தான் வந்து இருக்கும். - ஒருத்தர் மாட்டுக்கு Rose சாப்பிட கொடுத்தாராம் ஏன்?
Rose Milk குடுக்குமான்னு பாக்குறதுக்கு தான். - ஒரு Patient Doctor கிட்ட நீங்க ஒரு பல் Doctorனு கேட்டாரு?
ஒரு பல்லுக்கு மட்டும் இல்ல, 32 பல்லுக்கும் நான் தான் Doctor. - எல்லா Letterம் வரமாதிரி ஒரு Word சொல்லுங்க?
Post Box - எல்லா Tube-லையும் தண்ணீர் வரும். ஆனால் ஒரு Tubeல மட்டும் தண்ணீர் வராது அது என்ன?
YouTube - ஓய்வெடுக்கும் சிகரம் எது?
எவரெஸ்ட்(Ever(Rest)) - Mangoல மரத்திலிருந்து 10 இலையும் Guava-ல மரத்திலிருந்து 20 இலையும் கூட்டினால் என்ன வரும்?
குப்பை தான் வரும். - ஒரு Doctor Patient கிட்ட உங்க கிட்னி Failஆகிடிச்சுனு சொன்னாராம்?
நான் என் கிட்னியை படிக்கவைக்கவில்லையே எப்படி Fail ஆனதுனு கேட்டாராம். - ஒரு White catஉம், Black Catஉம் ஒரு நாள் ரோடில் போகும்போது White cat சாக்கடையில் விழுந்து விட்டது Full-அ Black ஆயிடிச்சு அப்போ அந்த Black cat, White catஆ பார்த்து என்ன சொல்லி இருக்கும் ?
Meow(மியாவ்)னு சொல்லி இருக்கும். - 2 பேர் குடை பிடுத்திட்டு நடந்து போனாங்கலாம் இரண்டு பேரும் நினையவில்லை எப்படி?
ஏன மழையே பெய்யவில்லை. - கரும்புக்கும் எறும்புக்கும் என்ன வித்தியாசம்?
கரும்பு நம்ம கடிப்போம். எறும்பு நம்மல கடிக்கும். - Teacher: நான் வரும்போது மட்டும் ஏன்டா கண்ணாடி போடுற?
Student: Doctor தான் தலைவலி வரும்போது கண்ணாடி போட சொன்னாரு. - Patient: எனக்கு 3மாதமாக கடுமையான இரும்பல் Doctor.
Doctor: அப்டியா? சும்மாவ இருந்திங்க
Patient: இல்ல Doctor இரும்புகிட்டு இருந்தேன்.
"எடுத்து வைப்பது சிறியதாக இருந்தாலும் எட்டுவது சிகரமாக இருக்க வேண்டும்"
0 Comments