Sms jokes in Tamil | Sms ஜோக்ஸ்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் சிறந்த தமிழ் SMS ஜோக்ஸ்(Tamil SMS Jokes) பார்க்க உள்ளோம். மனிதர்கள் கவலையில், சோகத்தில்இருக்கும் போது சிரிப்பதற்கு கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த பதிவில் சிறந்த Tamil SMS ஜோக்ஸ் கொடுத்து உள்ளோம்.
Best Sms jokes in Tamil | தமிழ் Sms ஜோக்ஸ்:
- கண்டக்டர்: யோவ் Driver, நான் 3 முறை Whistle அடிச்சும் வண்டி நிற்கவில்லையே ஏன்?
Driver: அட போய்யா நான் ஆறுமுறை Break அடிச்சிச்சும் வண்டி நிற்கல நீ வேற! - ஒருத்தர் பாட்டு பாடுறதுக்கு முன்னாடி கையால குத்து சண்டை போடுற Cloves போட்டுக்கிட்டாரு ஏன்?
ஏன அது குத்து பாட்டு. - Person 1:என் வாழ்கை இனிமே பிரகாசம் தான்!
Person 2: எப்படி சொல்லுறா?
Person 1: Bulb கம்பெனில வேலை கிடைச்சி இருக்கு. - Person 1: உங்க கதை உப்பு சப்பே இல்லாம சுமாரா இருக்கு !
Person 2: நான் கதையை படிக்கத்தானே சொன்ன நீங்க ஏன் சாப்டிங்க. - உங்கள் ஊருல சாப்பாடு எங்க விக்கும்?
இந்த ஊருல மட்டும் இல்ல. எந்த ஊருல சாப்பிட்டாலும் சாப்பாடு தொண்டையிலதான் விக்கும். - என்ன Doctor M.B.B.S மட்டும் போடு இருக்காரு பெரை போடல.?
அவர் பேர்தான் Doctor ஆச்சே. - பாம்பு: ஒரு பாம்பு அது அம்மா கிட்ட நம்ம உடம்புல பயங்கரமான விஷயம் இருக்குனு சொல்லுறாங்களா அது உண்மையா? அப்படினு கேட்டது.
அம்மா பாம்பு: ஏன் கேக்குற?
பாம்பு: இல்ல என் நாக்கை நானே கடிச்சிக்கிட்டேன். - ஏன் வீட்டுக்குள்ள வெடி வெச்சிங்க?
நீங்கதானே வீட்டுக்கு வாடகை கட்ட முடியலைன்னா காலி பண்ண சொன்னிங்க அதான் வெடி வெச்சேன். - மயிலே மயிலே இறகு போட்டன அது போடாது ஏன்?
ஏன மயிலுக்கு Language தெரியாது. - ஒருத்தவங்க ஒரு துணிக்கடையில் ஆடி மாதம் வந்தாதான் உங்க கடையில விலை குறைப்பிங்கல அப்டினு கேட்டாரு?
அதுக்கு அந்த கடைகாரர் இல்ல ஆடாம வந்தாலும் விலை குறைச்சிதான் விற்போம்.
"காலங்கள் சிலரை மறக்க செய்து விடும் ஆனால் சிலரின் அன்பு காலத்தை மறக்க செய்து விட்டும்."
0 Comments