Kadi jokes in Tamil | தமிழ் கடி ஜோக்ஸ்:

Kadi jokes in Tamil
            அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் சிறந்த தமிழ் கடி  ஜோக்ஸ்(Tamil Jokes) பார்க்க உள்ளோம். மனிதர்கள் கவலையில், சோகத்தில் இருக்கும் போது சிரிப்பதற்கு கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க இந்த பதிவில் சிறந்த கடி  ஜோக்ஸ் கொடுத்து உள்ளோம்.  

Best kadi jokes in Tamil | சிறந்த தமிழ் கடி ஜோக்ஸ்:

  1. Bank -ல பணம் எடுக்க போனவருக்கு Shock அடிச்சிச்சாம் ஏன்?
    Bank - ல போனவருக்கு Shock அடிச்சிச்சு ஏன அது Current Account.

  2. ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும்? 
    வேற ஏன உயிரோட இருக்கணும்.

  3. நாம ஏன் படுத்துட்டு தூங்குறோம்?
    ஏன நின்னுக்கிட்டு தூக்குனா கீழ விழுந்துடுவோம்.

  4. Boys எல்லாம் Right Handல Watch காட்டுறாங்க. Girls எல்லாம் Left handல Watch காட்டுறாங்க ஏன்?
    Time பார்ப்பதற்கு தான்.

  5. ஒரு மாதத்தில் எத்தனை நாலு இருக்கும்?
    3 நாலு தான். நாலு (4) ---> 4,14,24

  6. எல்லாம் Stageலயும் Dance ஆடலாம் ஆனா ஒரு Stageல மட்டும் Dance ஆட முடியாது அது என்ன Stage. சொல்லுங்க பார்ப்போம்?
    Coma-Stage(கோமா Stage)

  7. ஒரு Bucket நிறைய தண்ணீர் இருந்ததாம் அதுல கல் போட்டால் என்ன ஆகும்.?
    கல்லு நினைச்சு போய்டும்.

  8. கடல் தண்ணீர் ஏன் உப்பு ஆக இருக்கிறது?
    இனிப்பா இருந்த ஈ முய்க்குல 

  9. Weight இல்லாத House எது?
    Weight ஏ இல்லாத House lighthouse.

  10. உயிரே இல்லாத விலங்கு எது?
    உயிரே இல்லாத விலங்கு கைவிலங்கு.

  11. ஒரு functionக்கு போன எல்லாரும் ஈ பிடிக்கிறதுக்கு வளையும், கைல போடா காப்பும் எடுத்துட்டு வந்துடாங்களாம் ஏன்?
    ஏன அது வளைகாப்பு  

  12. கொசு நாம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
    அதுக்கு நாம Address சொல்லாம இருந்த கொசு நாம வீட்டுக்கு வராது.
"வாய்ப்பு என்பது வடை மாதிரி நாமத்தான் காக்க போல தேடி பொய் துக்கணும்.பைசா மாதிரி வீடு தேடி வரும்னு Wait பண்ணிட்டு இருந்த வேற ஒருத்தன் கொத்திட்டு போயிடுவான். "