Jokes Tamil | தமிழ் ஜோக்ஸ்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15+ தமிழ் ஜோக்ஸ்(Tamil Jokes) பார்க்க உள்ளோம். மனிதர்கள் கவலையில், சோகத்தில் இருக்கும் போது சிரிப்பதற்கு கவலைகளை மறந்து சிரிக்க உதவுவது ஜோக்ஸ் (Jokes). அந்த நீங்கள் மற்றவர்களை சிரிக்கவைக்க 15+ ஜோக்ஸ் கொடுத்து உள்ளோம்.
15+ Tamil Jokes | தமிழ் ஜோக்ஸ்:
- இங்க தங்கவதற்கு வீடு கிடைக்குமா?
இங்க தங்க வீடு கிடைக்காது. மாடிவீடு, ஒட்டு வீடு, கூரை வீடு மட்டும் தான் கிடைக்கும். - என் பூட்டை உடைத்து 5 லட்சம் எடுத்துட்டாங்க ?
பூட்டைக்குள் எப்படி 5 லட்சம் வைத்தீர்கள். - குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
ஏன குலுக்கும்போதே துவட்ட முடியதே! - குக்கரில் சமைச்சி சாப்பிட்ட குண்டு ஆகிடுவோம் ஆ ஏன்?
ஏனா அதுமேல தான் Weight போடுறோம்ல - ஒரு பையன் தான் அப்பாவின் பெயரை எழுதி Fridgeக்குள்ள வைத்து விட்டான் ஏன்?
ஏன அவங்க அம்மா அவங்க அப்பாவின் பெயரை கெடாமல் பார்த்து கொள்ளணும் சொன்னார்களாம். - ஐப்பசி -ல எல்லாருக்கும் Free-ஆ டிப்பன் கிடைக்கும் எப்படி?
ஏன ஐப்பசில தான் அடை மழை பெய்யும். - உட்கார முடியாத தரை எது?
உட்கார முடியாத தரை புளியோதரை. - News Paper படிச்சா Fan க்கு அடியில தான் நின்னுக்கிட்டு படிக்கணும் ஏன்?
ஏன அதுல சுட சுட செய்தி இருக்கும்ல. - ரொம்ப நீளமான பழம் எது?
நாவல் (Noval) பழம். - INITIAL உள்ள மிருகம் எது?
O Nai( O. நாய் ) - ரொம்ப Religion மிருகம் எது?
யானை. ஏன அதுக்குத்தான் மதம் பிடிக்கும். - பையன்: அம்மா 10 ருப்பாய் கொடு.
அம்மா: என்கிட்ட சுத்தமா இல்லடா.
பையன்: பரவில்லை கொடு நான் சுத்தம் பண்ணிக்கிறேன். - செல்லும் வழியில் ஒருத்தன் குக்கு பார்க்கிறான். அந்த குக்கு ஒரு காலுல நிக்கிறது பார்த்து அவங்க அம்மா கிட்ட குக்கு ஏன் ஒரு காலுல நிக்குது அப்படினு கேட்டான்?
அதுக்கு அம்மா அந்த காலும் எடுத்துட்டா கொக்கு கீழே விழுந்தும்ல !! - இட்லி Soft ஆ இருக்குமா?
சாப்டா இருக்காது. வயித்துக்குள்ள போயிடும். - டாக்டர் Patient கிட்ட நீங்க உடனடியாக மீன், கோழி, ஆடு சாப்பிடுறது நிறுத்தணும்?
எப்படி டாக்டர் அதுக சாப்புடுறது நான் நிறுத்த முடியும்.
0 Comments